166
சோமாலியாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு கால்லால் தாக்கி மர தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சோமாலியாவில் இயங்கி வரும் அல் சஹாப் தீவிரவாத அமைப்பினர் இந்த தண்டனையை விதித்துள்ளனர்.
44 வயதான Dayow Mohamed Hassan என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கழுத்து வரையிலான உடல் பாகத்தை புதைத்து தலை மீது அல் சஹாப் தீவரவாதிகள் கற்களை வீசி கொலை செய்துள்ளனர். ஏற்கனவே இரண்டு மனைவிகளை உடைய குறித்த நபர் மேலும் ஒர் பெண்ணுடன் இரகசிய உறவு கொண்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love