158
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி அகிதோவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு மஹிந்த ஜப்பானுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே, யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் மஹிந்தவுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டப் பிரதிநிதிகள் நேற்றைய தினம் இரவு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜப்பான் புறப்பட்டுசு; சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love