141
மாலைதீவு ஜனாதிபதி அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Dr. Mohamed Asim மை தனது பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். இலங்கை சென்றுள்ள அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கவலை வெளியிடுவதற்கும் நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை அந்நாட்டு ஜனாதிபதி இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love