129
இந்திய மத்தியபிரதேசத்தின் மாண்டசார் மாவட்டத்தில் ஹிந்தி நாளேடு ஒன்றின் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கமலேஷ் ஜெயின் என்ற இந்த செய்தியாளர் நேற்று முன்தினம் இரவு தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்த இருவர் அவiர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love