154
நிதி மோசடி தொடர்பிலான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
நாமலுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று பிறிதொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிகாரம் 30 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love