213
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தியாவிற்கு செல்ல உள்ளார். வெளிவிவகார அமைச்சரின் இந்த இந்திய பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளார்.
ரவி கருணாநாயக்க இன்றைய தினம் நரேந்திர மோடியையும் நாளை ஏனைய அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதாக ரவி கருணாநாயக்கவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெளிவிகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ரவி கருணாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love