190
தமிழக அரசினால் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் ஆதரவாளர் திருமுருகன்காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழில்.போராட்டம் நடைபெற்றது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love