179
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் முச்சக்கர வண்டி மீது லொரி மோதிய விபத்தில் கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், இருவர் படுகாயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லொரியின் சாரதி தப்பியோடிவிட்டார் எனவும் காவல்துறையினர் அவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love