154
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இன்றைய தினம் கெப்டன் திஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டுள்ளார்.
Spread the love