166
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2லட்சத்து 30ஆயிரம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட தொலைபேசி கட்டணம், அரச அச்சகக்கூட்டுத்தாபன நிதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
Spread the love