167
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை முன்பாக ஒன்று கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. கைதடியில் உள்ள பேரவைக்கட்டடம் முன்பாக இன்று மாலை 3 மணிக்கு ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை முகநூலில் முதலமைச்சருக்கு ஆதரவான செயலி அறிமுகமாகியுள்ளது. அதனைப்பயடுத்தி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் தமது முகநூல் முகப்பு படங்களை மாற்றம் செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது.
Spread the love