Home இலங்கைவடமாகாண சபை முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு

வடமாகாண சபை முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு

by admin


வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை முன்பாக ஒன்று கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. கைதடியில் உள்ள பேரவைக்கட்டடம் முன்பாக இன்று மாலை 3 மணிக்கு ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை முகநூலில் முதலமைச்சருக்கு ஆதரவான செயலி அறிமுகமாகியுள்ளது. அதனைப்பயடுத்தி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் தமது முகநூல் முகப்பு படங்களை மாற்றம் செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More