172
வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 07 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நேற்று இரவு வடமாகாண ஆளுநரிடம் கையளித்துள்ள நிலயிலேயே ஆளுனர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
Spread the love