174
உலக சமாதான சுட்டியில் இலங்கை முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. 2017ம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டி குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 17 நிலைகள் முன்னேறி இலங்கை 80ம் இடத்தை பிடித்துள்ளது. உலகின் மிகவும் சமாதானமான நாடுகள் எவை என்பது குறித்து இந்த சுட்டியின் ஊடாக பட்டியலிடப்படுகின்றது.
இலங்கையில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love