175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏகமனதாக பாராளுமன்றில் நேற்றைய தினம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார் .
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு இந்த காரியாலயம் நல்ல தீர்வாக அமையும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Spread the love