182
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் சுமார் 9லட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மேலும் நிலைமை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love