168
சிறிய அடிப்படைவாத சிங்கள பௌத்த குழுவொன்று இந்த நாட்டில் இன மற்றும் மதங்களுக்கிடையில் மோதலை உருவாக்கிக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் பௌத்த தர்மத்தின் அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாத குழுவே இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love