146
பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் இன்று மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக திரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தீவிபத்தை கட்டுப்பாட்டுள் கொண்டுவர 10 தியணைப்பு யங்திரங்களுடன் 72 தீயணைக்கும் படை வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி வெளியாகும் நேரத்தில் சுவாசி்பதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love