Home உலகம்பிரித்தானிய நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல்

பிரித்தானிய நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல்

by admin

பிரித்தானிய  நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்த இணையத் தாக்குதல் பற்றி கருத்து  தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெஸ்ட்மினிஸ்டர் எஸ்டேட்டிற்கு வெளியே தங்களது  மின்னஞ்சல்களை பார்ப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்துள்ளனர்.

குறித்து, தேசிய இணைய பாதுகாப்பு மையத்துடன் நாடாளுமன்ற அதிகாரிகள் தொடர்பு மேற்கொண்டுள்ளனர்  நாடாளுமன்றத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்..

மேலும் நாடாளுமன்ற பயனாளர் கணக்குகளின் உள்ளே செல்வதற்கு அதிகாரப்பூர்வமற்ற முயற்சிகள் நடைபெற்றிருப்பதை நாடாளுமன்ற அவைகள் கண்டுபிடித்திருக்கின்றன எனவும்  இவை தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More