179
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன. மைக்ரோசொப்ட் யூ.எஸ்.பி., ஸ்டோரேஜ் மற்றும் வை-பை ஆகியன குறித்த கோடிங்கள் இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளன.
பீட்டார் ஆர்ச்சீவ் என்ற இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 32 டெரா பைற் அளவிலான தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோர்ஸ் கோட்கள் கசியவிடப்பட்ட சம்பவமானது வின்டோஸ் 2000 இயங்குதள தகவல் கசிவை விடவும் அதிகளவானது என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love