172
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க்கில் சுற்றுலா பயணிகள் சென்ற கேபிள் கார் மீது மரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
புலத்த காற்று வீசியதன் காரணமாக பல நூறு அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Spread the love