148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவுஸ்திரேலியா வாழ் புலம்பெயர் இலங்கையர்களையும் அமைச்சர் சந்தித்துள்ளார். தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் புலம்பெயர் சமூகத்தினரையும் மனோ கணேசன் சந்தித்துள்ளார்.
அத்துடன் அமைச்சர் கணேசன் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கும் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love