163
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கடந்த ஆண்டில் ஒரு மில்லியன் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டை விடவும் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 40 ஆயிரத்து 188 பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love