200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இரசாயன தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்கள் பக்கச்சார்பானவை என ரஸ்யா தெரிவித்துள்ளது.
இரசாயன தாக்குதல் குறித்த கண்காணிப்பு குழு அறிக்கையில் சிரியாவில் மோசமான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பக்கச்சார்பானவை என ரஸ்யாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் இன்றி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என ரஸ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love