170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கான சட்டக் காரணியை தெளிவுபடுத்த வேண்டுமென பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மேலும் மூன்று மாத காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கான சட்டக் காரணிகளை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்த முடியாமைக்கான சட்ட ரீதியான ஏதுக்களை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டுமென மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love