164
Complaints Key Showing Complaining Or Moaning Online
யாழ்ப்பாணத்தில் தனது மகனைக் காணவில்லை என தாயார் ஒருவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கிறேஷியன் பிரேமிளன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற அவர், மாலை வேலை முடித்துவ வீடு செல்வதாக தெரிவித்து சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love