271
கனிமொழி, ராசா தொடர்புடைய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் ஓகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு எப்போது என்று வழக்கறிஞர்கள் நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஓகஸ்ட் 25ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அவ்வாறு முடியாவிட்டால் அடுத்த 10 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love