170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தலைமையிலான பிரதிநிதிகள் சீனாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இது ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என அமைச்சர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த பயணம்; ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love