Home இலங்கை ஹரி போட்டார் புத்தகம் வெளியிட்டு தற்போது 20 வருடங்கள் நிறைவுற்றமையையொட்டி ஹரி போட்டார் விழா

ஹரி போட்டார் புத்தகம் வெளியிட்டு தற்போது 20 வருடங்கள் நிறைவுற்றமையையொட்டி ஹரி போட்டார் விழா

by admin
ஹரி போட்டார் (Harry Potter ) புத்தக வரிசையில் முதற்பதிப்பான  “Harry Potter and the Philosopher’s Stone” எனும் புத்தகம் வெளியிட்டு தற்போது 20 வருடங்கள் நிறைவுற்றமையையொட்டி British Council அதனை விழாவாக கொண்டாட தீர்மானித்து உள்ளது.
இந்த விழாவானது , யாழ்ப்பாணம் , கண்டி , கொழும்பு , Orion City , ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் சிறுவர்கள் , வயது வந்தவர்களுக்கான புதையல் தேடல்கள் , சிறுவர்களுக்கும் , வயது வந்தவர்களுக்கமான புத்தக வாசிப்பு , தொப்பிகளை வகைப்படுத்தும் நிகழ்வு , சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான கைவினை பொருட்களை தயாரிக்கும் நிகழ்வு மற்றும் வினாவிடை போட்டி ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
யாழ்ப்பணத்தில் இல. 70, றக்கா வீதியில் அமைந்துள்ள British Council  நூலகத்தில் எதிர்வரும்  , 09ஆம் , 23ஆம் , 30ஆம் , ஆகிய தினங்களிலும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் மற்றும் 13ஆம் திகதிகளான வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களை www.britishcouncil.lk/event எனும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More