182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 4 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கையிலும் 25,000 வீழ்;ச்சியை பதிவு செய்துள்ளது.
தாதியர் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களில் பாரியளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வி;ண்ணப்பம் செய்த மாணவ மாணவியரின் எண்ணிக்கையிலும் 5 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
Spread the love