191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கரிபீயன் தீவுகளில் விமான என்ஜின் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 57 வயதான நியூசிலாந்து பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கரிபீயின் தீவுகளின் சின்ற மாற்ரின் ( Sint Maarten ) பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜெட் ரக விமானம் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிய போது விமானத்தின் என்ஜினிலிருந்து வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பிரபல்யமான ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும் கடற் கரையோரத்தில் விமானங்கள் மிகவும் தாழ்வாகவே பறந்து செல்கி;ன்றன என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love