219
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபயாராமயவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அபயாராமயவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயாராம விஹாரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அடிக்கடி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love