187
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் போது அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும், ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் போட்டியிட்டனர்.
2-0 என்ற நேர்செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா முதன்முறையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 23 வயதான முகுருசா பெற்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் என்பது இது குறிப்பிடத்தக்கது.
Spread the love