172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனப் பேரவையில் ஜே.என்.பி விலகி கொள்வதாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வமாக இது குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இது தொடர்பிலான ஆவணம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அரசியல் சாசனப் பேரவையிலிருந்து ஜே.என்.பி விலகிக் கொண்டால் அது ஒட்டுமொத்த அரசியல் சாசனப் பேரவையின் நடவடிக்கையையும் பாதிக்கும் என கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Spread the love