163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் ஆணைக்குழு தலைவர் தனது பணிகளை உரிய முறையில் மேற்கொண்டுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல் தொடர்பில் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சரியான நடவடிக்கைகளே எடுத்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love