241
நாடளாவிய ரீதியில் டெங்க ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு கட்டமாக மலையகத்திலும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் புசல்லாவ பிரதேசத்தில் இன்று டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
புசல்லாவ புனித திருத்துவ கல்லூரியின் பலய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புசல்லாவ கிராம சேவகர் பிரிவு¸ உடபலாத்த பிரதேச சபை¸ மற்றும் புசல்லாவ வர்த்தக சங்கம் உட்பட புசல்லாவ சார் 10 சமூக அமைப்புகள் இணைந்து இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன.
Spread the love