186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக மகளிர் கிரிக்கட் அணியின் தலைவியாக மித்தாலி ராஜ் பெயரிடப்பட்டுள்ளார். மித்தாலி ராஜ் தற்போது இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றார். இந்தநிலையில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலக அணியின் தலைமைப் பொறுப்புக்கு இந்திய அணியின் தலைவி மித்தாலி ராஜ் பெயரிடப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love