183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதிபதியும், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தரும் கூறும் விடயங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே காவல்துறைத் தலைமையகம் வெளியிடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்த சரியான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
Spread the love