171
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றில் இந்த உத்தேச சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாட்சியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து சாட்சியமளிக்கக் கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும் சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love