221
இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் நேற்றையதினம் படகு ஒன்று கவழ்ந்து விபத்துள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த படகில் 40 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பங்களால் கூறப்பட்டிருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா-மலேசியா இடையேயான நீர் வழிப்போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த வருடமும் கடற்பாறையில் மோதி ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love