172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் செனரத் கபுகொடுவ காலமானார். செனரத் கபுகொடுவ ஐக்கிய தேசியக் கட்சியின் பல்வேறு முக்கிய பதவிகளை விகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செனரத் கபுகொடுவ கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவராக கடயைமாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
Spread the love