270
நாட்டில் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிந்து வீழக்கூடிய பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Spread the love