180
வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலங்கை தூதுவராக கடமையாற்றிய பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார செயலாளராக கடமையாற்றிய எசல வீரகோன் சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love