இலங்கை பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனை வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன:-

நெடுந்தீவு விளையாட்டுக்கழகம் (பிரித்தானியா)
நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனைப் வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கழகத்திற்கான இலச்சினை வடிவமைப்பிற்கான போட்டி அறிவித்தமைக்கிணங்க 27 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் முதலாம் இடத்தினை தர்மரெட்ணம் சுஜீவன் பெற்றுக்கொண்டார். அவருக்கான சான்றுதலையும் பரிசுத்தொகை 10,000/= ரூபாயையும் தலமைக்குழு உறுப்பினர்கள் கனகரட்ணம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன் ஆகியோரின் வேண்டு கோளுக்கு இணங்க சுரேஸ் செல்வரத்தினம் கையளித்தார். இந்த நிதியினை கனகரட்ணம் மோகன்ராஜ் வளங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.