183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த அவசர சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி இந்த சந்திப்பு நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love