174
கிளிநொச்சி பூநகரி மனித்தலை பகுதியில் வீதியை மணல் மூடியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்முனைக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக நிலமை இவ்வாறே காணப்படுவதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இப் பகுதியின் ஊடாக வரும் வாகனங்கள் மணலில் புதைந்து அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
Spread the love