183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முதனிலை காலபந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். வரி ஏய்ப்பு குறித்த வழக்கு ஒன்றிற்காக அவர் இவ்வாறு ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பல மில்லியன் யூரோக்களை வரி ஏய்ப்புச் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் முன்னிலையான ரொனால்டோ எதனையும் கூறவில்லை .
ஏற்கனவே தாம் எந்தக் குற்றச் செயலையும் செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love