Home இந்தியா ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

by admin


ஜம்மு-காஷ்மீர் மாநிலாத்தின் சோப்பூர் பகுதியில் இந்திய ராணுவத்தினர்;  நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர்; மற்றும் மாநில காவல்துறையினர்  இணைந்து என்கவுண்ட்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாராமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர் எனவும்    தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி ; காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More