206
சுவிட்சலாந்தில் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துள்ளானதில் அதில் பயணித்த விமானியும் 14 வயதான இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸ் ஏரோ கிளப் சார்பில் நடைபெற்று வரும் கோடைகால முகாமில் பங்கேற்ற மூவருடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இத்தாலி எல்லை அருகே பறந்த போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையில் விழுந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love