154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ஜெனரல் விஜய் குமாரை சந்தித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும் 50ம் ஆசியான் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Spread the love